5 ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள BMW கார்: சென்னை நிறுவனம் பரிசு!

5 ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள BMW கார்: சென்னை நிறுவனம் பரிசு!

சென்னையைச் சேர்ந்த நிறுவனம் சிறப்பாக பணிபுரிந்த ஐந்து ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் வழங்கி உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையை சேர்ந்த கிஸ்ப்ளோ என்ற மென்பொருள் நிறுவனம் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார்களை வழங்கியுள்ளது

அந்த நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது இந்த சிறப்பு பரிசு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது