வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட்

ஆந்திர மாநிலத்தில் வாகன பூஜையின் போது தீப்பிடித்து வெடித்த புதிய புல்லட் பைக்

* வெடிக்கும் சப்தம் கேட்டதும் அங்கிருந்த மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்

* நெத்தி கண்டி ஆஞ்சநேயர் கோயிலில் வாகன பூஜை நடந்த போது புல்லட்டில் தீப்பற்றியது

* உடனே தீயை அணைக்க முயற்சித்த போது புல்லட் பைக் திடீரென வெடித்து சிதறியது

* சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புல்லட் வாகனம் தீ பற்றியது குறித்து விசாரணை