6 ஆண்டுகளுக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்யும் சென்னை மேயர்!

6 ஆண்டுகளுக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்யும் சென்னை மேயர்!

சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் தாக்கல் செய்ய உள்ளார்!

சென்னை, மாநகராட்சி, பட்ஜெட்,