மாநில கல்விக் கொள்கை குழு அமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில கல்விக் கொள்கை குழு அமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் மாநில கல்விக் கொள்கை குழு அமைப்பு

12 பேர் கொண்ட மாநில கல்விக் கொள்கை குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்வி கொள்கை ஒன்றை இந்த குழு உருவாக்கும்

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!