நுழைவுத் தேர்வை திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்ப பெற வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
நுழைவு தேர்வு என்பது மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை என்று முதல்வர் விமர்சனம்