குஷியில் நகைப்பிரியர்கள்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

gold and silver rate

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று மாலை இதன் விலை ரூ. 4959 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 14 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 39560க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.72 .10 -க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 50 பைசா குறைந்து 71 .60 விலைக்கு விற்பனையாகிறது .மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71 ,600 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/