ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா

கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்புக்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னை ஐஐடி

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கொரோனா

 

சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று வரை 4974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/