தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 72 பேர்
சென்னையில் அதிகரித்து இன்று 37 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இன்று உயிரிழப்பு 0, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 30 பேர்
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 404பேர்
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/