தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் !!

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் நேற்று 31 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.23 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/