கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிகளை செலுத்தாத மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.