ஐஐடியில் கொரோனா பாதிப்பு உயர்வு !!!அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!!

கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்புக்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கொரோனா

 

தமிழகத்தில் முக கவசம் அணியாவிட்டாலும், அபராதம் மட்டுமே வசூலிக்கப்படாது என்றும் பொதுமக்கள் முக கவசம் அணிவது அவசியம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தது

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/