திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல் : பக்தர்கள் அச்சம்

திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல் : பக்தர்கள் அச்சம்

திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

* கரையில் இருந்து சுமார் 200 அடி தூரம் வரை கடல்நீர் உள்வாங்கியுள்ளது

* 200 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் தென்படும் பாசி படர்ந்த மண் திட்டுகள்

சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அச்சம்