“எனது கார் ஏறி கமலாலயம் செல்ல வேண்டாம்” -உதயநிதியால் கலகல!

சில நாட்களுக்கு முன் சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தவறுதலாக எம்எல்ஏ உதயநிதி காரில் ஏற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் எனவும்,ஆனால்,தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடவேண்டும்

"எனது கார் ஏறி கமலாலயம் செல்ல வேண்டாம்" - பேரவையில் எம்.எல்.ஏ உதயநிதியால் கலகல!

எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குறிப்பிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.இதனால்,சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

தற்போது வெளிநடப்பு செய்யாமல் இருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/