நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்: தமிழகத்தில் மின்வெட்டா?

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தம்: தமிழகத்தில் மின்வெட்டா?

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 3, 4 ஆகிய ‌இரண்டு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

1, 2, 5 ஆகிய யூனிட்களில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது