இன்று முதல் ஊசி : 6-12 வயது சிறுவர்கள் !!!

கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் உச்சம் தொடும் என ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

BREAKING!! சிறார் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!!

கொரோனா அதிகரிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிற்பகல் 12 மணிக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இன்று முதல் இந்தியாவில் 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16ம் தேதி 12 முதல் 14 வயதான குழந்தைகளுக்கு ஏப்ரல் 16ம் தேதி முதல் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/