இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்..!! எப்போ தெரியுமா ??

இந்திய நேரப்படி, 30-ம் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு துவங்கி, மறுநாள் அதிகாலை, 4.08 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும்.

வருகிற 30-ம் தேதி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம்..!!

இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நடப்பதால், இந்தியாவில் இதை பார்க்க முடியாது.

அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்த ஆண்டிற்கான 2வது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25-ந் தேதி நிகழ்கிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/