பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை: அதிர்ச்சி காரணம்!

பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை: அதிர்ச்சி காரணம்!

பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் பெற்ற வழக்கில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு ரூபாய் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் சேர்க்கைக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மீது வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது