SC, ST பிரிவினருக்கு .. 10,000 பணியிடங்கள்..

கொரோனாவிற்கு பிறகு தற்போது தமிழக அரசு காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலமாக ஆட்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது.

SC, ST பிரிவினருக்கு விரைவில்.. நிரப்பப்படும் 10,000 பணியிடங்கள்... அரசு செம அறிவிப்பு.!!!!!

அரசு துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10,000 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்செர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 8173 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 2,229 இடங்களும் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதை விரைந்து நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/