அதானி தொடர்ந்து முன்னேற்றம்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டுக்கான ஹூரன் இந்தியா ரிச் லிஸ்ட் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் வழக்கம்போலவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டவர் கௌதம் அதானி.அம்பானியைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

அவரது சொத்து மதிப்பு தற்போது ரூ.5,05,900 கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 261 சதவீத வளர்ச்சியாகும்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/