தொடர்ந்து ஏறும் தங்கம் விலை!! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து சவரன் ரூ.39,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.19 உயர்ந்து ரூ.4,965-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.72.10-க்கு விற்கப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/