தங்கம் விலை கிடுகிடு உயர்வு..

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது..

இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ.5,047-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

இதனால் ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.40,476-க்கு விற்பனையாகிறது..

வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.. வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது..

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/