10க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது

கள்ளக்குறிச்சி அருகே 10க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகார்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் துளசிராமன் போக்சோவில் கைது

10க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாக தலைமை ஆசிரியர் கைது செய்யபப்ட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.