நாளை விடுமுறை! குடிமகன்கள் அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை டாஸ்மாக் கடைகளுக்கும், பார்களுக்கும் மே 1 தொழிலாலர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

இந்த உத்தரவை மீறுபவர்கள், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் டாஸ்மாக் கடைகளை நாளை மூட உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/