வங்கிகளுக்கு விடுமுறை!

வரும் மே மாதத்தில் பல்வேறு மாநிலங்களில், அந்தந்த மாநில விடுமுறைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வங்கிகள் செயல்பாடுகள் , நடைமுறைகள், விடுமுறை  நாட்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி நடைமுறைகள் உத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை வங்கிகளுக்கு விடுமுறை!

இந்த விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபாடு அடையும். மே மாதத்தில் மொத்தம் 14 விடுமுறை நாட்கள் உள்ளன.

மே 2022 வங்கி விடுமுறை நாட்கள்   பட்டியல்:

மே 1 : மே தினம்
மே 2 : மகரிஷி பரசுராம் ஜெயந்தி  குறிப்பிட்ட மாநிலங்கள்
மே 3 : இதுல் பித்ர், பசவ ஜெயந்தி (கர்நாடகாவில் விடுமுறை)
மே 4 : இதுல் பித்ர் – தெலுங்கானாவில் விடுமுறை
மே 8 : ஞாயிறு
மே 9 : குரு ரவீந்திரநாத் ஜெயந்தி மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா

மே 13 : இதுல் பித்ர் – தேசிய விடுமுறை
மே 14 : 2வது சனிக்கிழமை
மே 15 : ஞாயிறு
மே 16 : புத்த பூர்ணிமா  சிக்கிம் மற்ற சில  மாநிலங்கள்
மே 22 : ஞாயிறு
மே 24 : காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் – சிக்கிம்
மே 28 : 4வது சனிக்கிழமை
மே 29 : ஞாயிறு
இந்த விடுமுறை நாட்களை கணக்கிட்டு வங்கி விடுமுறையை திட்டமிட்டு கொள்ள ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/