பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய அப்டேட் !!!

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் .

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாவதாகவும் இதில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் .த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது .தமிழில் முன்னணி நடிகர்கள் எல்லோரும் படத்தின் பட்ஜெட்டில் 90 சதவீதம் தங்களது சம்பளமாக பெறுகிறார்கள் .

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வருகின்ற ஜூன் மாதம் வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/