இலங்கையில் வட்டி விகிதங்கள் இரு மடங்கு உயர்வு !

இலங்கையில் வட்டி விகிதங்கள் இரு மடங்கு உயர்வு !

இந்தியாவில் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்த நிலையில் இலங்கையில் வட்டிவிகிதம் இரு மடங்காக உயர்த்த பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வட்டி விகிதங்கள் உயர்ந்துள்ளது

வட்டி விகிதத்தை 14.5 சதவீதம் வரை மத்திய வங்கி உயர்த்தியுள்ளது இதனால் இலங்கையில் வட்டி விகிதங்கள் இரு மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது