கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ: டெல்லி பரிதாபம்

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ: டெல்லி பரிதாபம்

நேற்றைய ஐபிஎல் போட்டி லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

டெல்லி அணி: 149/3 20 ஓவர்கள்

பிரித்விஷா: 61
ரிஷப் பண்ட்: 39

லக்னோ அணி: 155/4 19.4 ஓவர்கள்

குவிண்டன் டீகாக்: 80
கே.எல்.ராகுல்: 24

ஆட்டநாயகன்: குவிண்டன் டீகாக்