நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,879 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,032 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/