யாஷ் நடிப்பில் கே எஜி எப் படத்தின் இரண்டாம் பாகம் 14ம் தேதி வெளிவரவுள்ளது.
இந்நிலையில் கே எஜி எப் 2 படத்தின் முன்பதிவு பல இடங்களில் தொடங்கி விட்டது.
முன்பதிவு தொடங்கிய அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் போர்ட் தான் உள்ளது.
அந்த அளவிற்கு இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு உள்ளது. இப்படம் முதல் நாள் மட்டுமே உலகம் முழுவதும் ரூ 145 கோடி வசூல் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/