ஒருவழியா புரமோஷனை ஸ்டார்ட் பண்ணிட்டார் லெஜண்ட் சரவணன்: முதல் தகவல் இதோ!

ஒருவழியா புரமோஷனை ஸ்டார்ட் பண்ணிட்டார் லெஜண்ட் சரவணன்: முதல் தகவல் இதோ!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ’தி லெஜண்ட்’

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றதுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தில் சரவணன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார்

தி லெஜண்ட், சரவணா, இசை,