எலுமிச்சை விலை ரூ.16 ஆயிரம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

எலுமிச்சை விலை ரூ.16 ஆயிரம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

ஒரு மூட்டை எலுமிச்சை விலை ரூபாய் 16,000 என்று வெளிவந்துள்ள தகவல் பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கோடைகாலம் என்றாலே எலுமிச்சை விலை கிடுகிடு என உயர்ந்து வருவது வழக்கமான ஒன்றுதான்

இந்த நிலையில் தற்போது எலுமிச்சை தேவை அதிகம் இருப்பதால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

இன்று மானாமதுரையில் 40 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை 16 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது