லக்னோ அணி த்ரில் வெற்றி: ஐதராபாத் அணிக்கு மீண்டும் ஏமாற்றம்

லக்னோ அணி த்ரில் வெற்றி: ஐதராபாத் அணிக்கு மீண்டும் ஏமாற்றம்

ஐபி.எல் தொடரின் 12-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, லக்னோ அணியின் முதலில் பேட்டிங் செய்தது

லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களைக் குவித்தது.

இதனையடுத்து 170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.