மறுபடியும் கொரோனா தொற்று பரவல் வட மாநிலங்களில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தில், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்தால், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலையின் வருகையை இந்தியாவில் தவிர்க்க முடியாதது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை அடுத்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/