மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற நவோமி ஒசாகா

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற நவோமி ஒசாகா, நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான பெலின்டா பென்சிச்சை தோற்கடித்தார்.

இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் வீராங்கனையாக நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார்.