7 அம்ச கோரிக்கை மனு: மத்திய அமைச்சரிடம் அளித்த முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் 7 அம்ச கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தில் மெகா ஜவுளிப் பூங்கா அமைத்தல், எஃகு விலையை குறைத்தல் உட்பட 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்தார்