கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இசையில் உயரிய விருதான கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிறந்த நியூ ஏஜ் ஆல்பமான ‘டிவைன் டைட்ஸ்’-க்காக கிராமிய விருது வழங்கப்பட்டது

கிராமி விருதை வென்ற ரிக்கி கேஜுக்கு இசையுலகினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.