ஆந்திர அமைச்சரவையில் நடிகை ரோஜா உள்பட 14 புதிய அமைச்சர்கள்

ஆந்திர அமைச்சரவையில் நடிகை ரோஜா உள்பட 14 புதிய அமைச்சர்கள்

ஆந்திராவில் 25 பெயர்கள் கொண்ட புதிய அமைச்சரவைப் பட்டியலை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் கிடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

இதனை அடுத்து இன்று நடைபெறும் விழாவில் 14 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாகவும் அவர்களில் 11 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேல்ம் இன்று புதியதாக பதவியேற்கும் அமைச்சர்களில் ஒருவர் நடிகை ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது.