இந்தியாவில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவில் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு

ஒமிக்ரானின் மாறுபாடடைந்த XE வைரஸ் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்

இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் ஒருவருக்கு பாதிப்பு