மாஸ்க் கட்டாயம் இல்லை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் இனி மாஸ்க் கட்டாயமில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தற்போது முழுவதுமாக நீக்கி உள்ளது

மாஸ்க் அணிவது தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது

பொதுசுகாதார சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன