இனி ஆன் டைம் தரிசனம்!! திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதியில் இலவச தரிசனம் மூலம் சாமியை தரிசிக்க 3 இடங்களில் ‘டைம் ஸ்லாட் டோக்கன்’ வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

இலவச தரிசனத்தின் மூலம் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிவருகிறது.

சீனிவாசம் விடுதி, அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜசாமி சத்திரம் இடங்களில் மீண்டும் ‘டைம் ஸ்லாட் டோக்கன்கள்’ வழங்கி, சாமி தரிசனத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இந்த டைம் ஸ்லாட் டோக்கன்களில் இலவச தரிசனத்திற்கான நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும். எனவே கூட்ட நெரிசல் இல்லாமலும், அலைச்சல் படாமலும் நிம்மதியாக சாமியை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/