தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!!

பணி : Office Assistant

காலிப்பணியிடம் :06

பணி : Driver

காலிப்பணியிடம் : 01

தகுதிகள்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் LMV லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்,

வயது வரம்பு: 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். BC / MBC / DNC விண்ணப்பதாரர்களுக்கு 34 வயது மற்றும் SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 37 வயது என்றும் வயது வரம்பு அளித்துள்ளது.

ஊதிய விவரம்: Office Assistant பணிக்கு ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரையும், Driver பணிக்கு ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரையும் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இறுதி நாள் : 28.04.2022

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/