மிஷ்கின் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்

மிஷ்கின் படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’ படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் தில்ராஜூ பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் தில் ராஜூ தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி 66’ படத்தை தயாரித்து வருகிறார்

’பிசாசு 2’ படத்தை பெரும்பாலான ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பெரும்பாலான் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தில் ராஜூ திட்டமிட்டுள்ளார்

தில் ராஜூ, பிசாசு 2, மிஷ்கின்,