அஸ்ஸாம் பயணம்!! 500 கோடி நலத்திட்டங்கள் !!

அஸ்ஸாமில் ஆங்லாங் மாவட்டத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் வளர்ச்சி குறித்து பேரணி நடத்தப்பட உள்ளது.

இந்த பேரணியில் கலந்து கொள்ள பிரதமர்  மோடி, இன்று அஸ்ஸாம் செல்கிறார் .  அங்கு அவர் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்!

 

இந்த அமைதி மாநாட்டில் பிரதமர் உரையாற்றுகிறார்.

அதில் குறிப்பாக 500 கோடி மதிப்பிலான கால்நடை மருத்துவக் கல்லூரி, பட்டக் கல்லூரி, மற்றும் விவசாயக் கல்லூரிகளுக்கு ரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/