ராஜபக்சே, கோத்தபய இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமா?

இலங்கையில் இருந்து தப்பிக்க ராஜபக்சே குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்

இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்களின் கொந்தளிப்பை கண்டு அஞ்சிய ராஜபக்சே குடும்பத்தினர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.