வரவேற்பு நிறுத்த காரணம் : மகளுக்கும் மருமகனுக்கும் சண்டையாம் !!

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் தேதியை மாற்றி உள்ளதாக தகவல் வெளியானது.

பிரம்மாண்டமாக உருவான ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு.. 10 கோடியை வீணாக்கிய காரணம் தெரியுமா.?

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக 1500 பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டும் 6 கோடி செலவில் செட் போடுவது என அனைத்து வேலைகளும் தயாராக இருந்தது.

இதற்காக ஷங்கர் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளார். இப்போது திருமண வரவேற்ப்பை நிறுத்தியதற்கான காரணம் என்ன என வெளியாகியுள்ளது.

ஷங்கர் மகனுக்கும், மருமகளுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை முற்றிப் போய்யுள்ளது.

அதை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஷங்கர். தற்போது வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினால் அது சரியாக வராது என நிறுத்தியுள்ளார்.

இந்த சண்டையை கொஞ்சம் ஆறப்போட்டு பின்பு சமாதானம் ஆன பிறகு வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/