அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த வழக்கின் தீர்ப்பில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேல்ம் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது