நெருக்கடிக்கு மத்தியில், மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்

நெருக்கடிக்கு மத்தியில், மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்

சுபமுகூர்த்த நாள் என்பதால், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்பாள் திருக்கோவிலில் திரண்ட ஏராளமான மணமக்கள், கூட்ட நெரிசல்களுக்கு இடையே திருமணம் செய்துகொண்டனர்.

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை சுபமுகூர்த்த நேரம் என்பதால், 20க்கும் மேற்பட்ட மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோயிலில் திரண்டனர்.

அப்போது, நெருக்கடிக்கு மத்தியில், மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார்.