தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்: செல்லூர் ராஜூ

தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும்; எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
தெரிவித்துள்ளார்.

சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும் என பாஜக கூறி வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதேயை திருப்பி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது