ஷிப்ட் முறை வகுப்புகள் !! அமைச்சர் பொன்முடி

பாலின அடிப்படையில் ‘ஷிப்ட்’ முறையில் கல்லூரிகளில் வகுப்புகள் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தகவல் வெளியிட்டுள்ளார்.

கல்லூரி

அமைச்சர் பொன்முடி, ‘‘வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பாலிடெக்னிக் போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும்.

மேலும் 10 கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்குவதற்கு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன

தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வகுப்புகளுக்கு வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது’’ என அமைச்சர் பொன் முடி தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/