டெபிட் கார்டு மூலம் தரிசனம்!!!

கோவில்களில் டெபிட் கார்டு மூலம் தரிசனத்துக்கான சிறப்பு டிக்கெட்களை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய திட்டத்துக்காக கோவில்களுக்கு 1,550 ஸ்வைப்பிங் மிஷின் தர திட்டமிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக 50 ஸ்வைப்பிங் மிஷின் வழங்கப்பட்டுள்ளது.

அறநிலைத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/